🔊RADNUS DOWNLOADING SOFTWARE🔊
                              Songs Downloading offline software👌
                                      AUDIO & VIDEO
          COLLECTIONS FROM 1933 TO 2018 STILL DATE 
  • எந்த ஒரு பாடலாக இருந்தாலும் சில வினாடிகளில் பதிவிறக்கம் செய்யலாம்


  • இன்டர்நெட் உதவி இன்றி


  • சினிமா துறையில் பேசும் படங்கள் வந்த நாள் முதல் தற்போது உள்ள படங்கள் வரை 


  • எந்த படத்தின் பாடல்கள் கேட்டாலும் இன்டர்நெட் உதவி இன்றியும்  ,CD & DVD யின் உதவி இன்றியும்


  • நம்மால் பாடல்களை பதிவிறக்கம் செய்து Memory card ,CD & DVD ,Cellphone,Pendrive இவைகளில் பாடல்களை ஏற்றி கொடுக்கலாம்


இந்த சாப்ட்வேர் ஐ உபயோகிக்கும் முறை

 அனைத்தும் Single Windows ல் செய்து முடித்து விடலாம்

இந்த சாப்ட்வேர் இல் நாம் பாடல்களை டவுன்லோடு செய்ய 

இந்த முறைகளை பயன்படுத்தி டவுன்லோடு செய்யலாம்
1.படத்தின் பெயா் 
2.பாடலின் முதல் வாா்தை 
3.நடிகாின் பெயரை வைத்து
4.பாடலை எழுதியவர் பெயரை வைத்து 
5.இசையமைப்பாளர் பெயரை வைத்து 
6.பாடல்களை பாடியவா்களின் பெயரை வைத்து
7.படம் வந்த வருடத்தை வைத்து
இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பாடல்களை உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்

இது மட்டும் இல்லாமல்

1.தனி தனி நடிகா்களின் ஹிட்ஸ்
2.தனி தனி இசையமைப்பாளர் ஹிட்ஸ்
3.மெலோடி பாடல்கள் 
4.சோக பாடல்கள்
5.குத்து பாடல்கள் 
6.மோட்டிவேஸன் பாடல்கள்
7.பஸ் ஸ்பெஷல்
8.காா் ஸ்பெஷல்
9.பக்தி பாடல்கள் 
10.பாடகா்கள ஹிட்ஸ் 
இப்படி பல வெரைட்டி பாடல்களை மொத்தமாகவும் பதிவிரக்கம் செய்யலாம்

இது மட்டும் இல்லாமல் 
ரிங்டோன்ஸ் ,
காமெடி , 
பட்டிமன்றம் , 
பக்திப்பாடல்கள் , 
கிராமிய பாடல்கள் 
மற்றும் மேலும்  பல காலெக்ஷன்ஸ்கள் உள்ளன  

மேலும் விபரங்களுக்கு 
தொடர்புக்கு

எழில்  : 8122273311
உங்கள் வாட்சப் நம்பரை 
தொடர்பு கொள்ளவும் 





இந்த சாப்ட்வேர்ஐ உபயோகிக்கும் முறை

சாப்ட்வேர் ஐ உங்கள் கம்ப்யூட்டரில் லோடு செய்த பிறகு  எங்கள் சாப்ட்வேர் ஐ காண் வரும் 

1.RDS_Elite AUDIO  , 2.RDS_Elite VIDEO

➤➽முதலில் RDS_Elite AUDIO  வை ஓபன் செய்தவுடன்! 
உங்கள் பெயர் மற்றும் கடையின் பெயர் முகவரி மொபைல் நம்பர் திரையில் வரும் 


➤➽பிறகு சாங்ஸ் பிரௌசர் OPTION ஐ கிளிக் செய்யவும். செய்தவுடன் சாப்ட்வேர் மெயின் பேஜ் ஓபன் ஆகும் 


➤➽சாப்ட்வேர் மெயின் பேஜ்

1.முதல் பாக்ஸ் ஆப்ஷன் ,      2.படத்தின் பெயர்கள் ,      3.பாடல்கள் லிஸ்ட் ,      4. டவுன்லோடிங் பாக்ஸ் 


➤➽முதல் பாக்ஸ் இல் உள்ள தமிழ் மொழியை கிளிக் செய்யவும் அதில் தற்பொழுது வரை 3705 படம் உள்ளது 


➤➽பிறகு ALL ஆப்ஷன் ஐ கிளிக் செய்தவுடன் அணைத்து மொழி படத்தின் பெயர் 10775 லிஸ்ட் உங்களுக்கு காண்பிக்கும்


➤➽இதில் படத்தின் பெயரை வைத்து SEARCH செய்யும் முறை இரண்டாவது பாக்ஸ் இன் கீழ் உள்ள SEARCH பாக்ஸ் இல் படத்தின் பெயரை டைப் செய்யவும் 


➤➽நாம் தேடும் படத்தின் பெயரை தேர்வு செய்தவுடன்  3 வது பாக்ஸ் இல் அந்த படத்தில் வரும் அணைத்து பாடல்களும் திரையில் தோன்றும் இதில் உங்களுக்கு உங்களுக்கு தேவையான பாடலை தேர்வு செய்து கிளிக் செய்தல் PLAY ஆகும்


➤➽பிறகு அணைத்து பாடல்களையும் செலக்ட் செய்து மௌஸ் இல் ரைட்  கிளிக் செய்து  ( ADD  TO PLAYLIST ) கொடுத்தால் 4 வது பாக்ஸ் டவுன்லோடிங் பாக்ஸ் கு வந்துவிடும்  


➤➽இதில் பாடல்களின் முதல் வார்த்தையை வைத்து SEARCH செய்யும் முறை.
சாப்ட்வேர் இன் 3 வது பாக்ஸ் இன் கீழ் உள்ள SEARCH பாக்ஸ் இல் பாடலின் முதல் வார்த்தை AMMA  என்று டைப் செய்தால் அந்த வார்த்தையில் ஆரம்பமாகும் பாடல்கள் அனைத்தும் காண்பிக்கும் நாம் தேடும் பாடலை செலக்ட் செய்து PLAY செய்து (ADD TO PLAYLIST ) கொடுத்து 4 வது பாக்ஸ் கு கொண்டுவரவும் 

குறிப்பு : AMMA என்ற பாடலின் படத்தின் பெயரை நாம் தெரிந்துகொள்ள 1ST பாக்ஸ் இன் கீழே உள்ள பாக்ஸ் இல் படத்தின் விவரம் நமக்கு வந்துவிடும் அதை பார்த்து நாம் கஸ்டமர்க்கு படத்தின் பெயரை தெரிவிக்கலாம் .


➤➽மேலும் இந்த சாப்ட்வேர் இல் நடிகரின் பெயரை வைத்து ,இசையமைப்பாளர் பெயரை வைத்தும் , எந்த வருடம் வந்த படம் என்று சொன்னாலும் நம்மால் அந்த பாடலை டவுன்லோட் செய்ய முடியும் 


➤➽இது மட்டும் இல்லாமல்... ஒவ்வருவரும் விரும்பும் தனிப்பட்ட COLLECTIONS உம் கிடைக்கும் ..நடிகரின் ஹிட்ஸ் சாங்க்ஸ், மெலடி சாங்க்ஸ் , லவ் சாங்க்ஸ் , குத்து சாங்க்ஸ் , சோக பாடல்கள் , மிக்ஸ்டு மெலடி , பழைய பாடல்கள் , ரிங் டோன் , குழந்தைகள் சாங்க்ஸ் , டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பல COLLECTION உள்ளன ...



➤➽கடைசியாக பாடல்களை டவுன்லோட் செய்யும் முறை ... 

நீங்கள் விரும்பிய பாடலை செலக்ட் செய்து 4 வது பாக்ஸ் கு கொண்டுவந்து விடவும்... 
பிறகு நீங்கள் எதனை பாடல்கள் செலக்ட் செய்துள்ளீர் என்பதை கீழே உள்ள பாக்ஸ் யில் தெரிந்துகொள்ளலாம் ....
பின்பு கீழே உள்ள பிரௌசர் OPTION கிளிக் செய்து கம்ப்யூட்டர் இல் மெமரி கார்டு LOCATION ஐ செலக்ட் செய்து ( MAKE NEW FOLDER ) புதிய  போல்டெர் ஐ உருவாக்கி பிறகு ஓகே கொடுத்து டவுன்லோட் செய்யவும் 



➤➽பின்பு கீழே உள்ள பிரௌசர் OPTION கிளிக் செய்து கம்ப்யூட்டர் இல் மெமரி கார்டு LOCATION ஐ செலக்ட் செய்து ( MAKE NEW FOLDER ) புதிய  போல்டெர் ஐ உருவாக்கி பிறகு ஓகே கொடுத்து டவுன்லோட் செய்யவும் 

சில வினாடிகளீல் டவுன்லோட் முடிந்துவிடும் 

➤➽இது வீடியோ சாப்ட்வேர் ... ஆடியோ சாப்ட்வேர் ஐ எப்படி USE பண்ணினோமோ அதே முறையை பின்பற்றவும் ... 
வீடியோ முழுவதும் HD யால் உருவாக்கப்பட்டுள்ளது .. 
ஆதலால் சில சைனா மொபைல் HD சப்போர்ட் செய்யவில்லை என்றால் வீடியோ கன்வெர்ட்டர் ஐ உபயோகிக்கவும் 






➤➽மேலும் இனிவரும் காலங்களில் திரைக்கு வருகின்ற  புதிய படங்களில் வருகின்ற  பாடல்களின் UPDATE COLLECTIONS உம்.. 
மாதந்தோறும் எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம் 

இந்த சாப்ட்வேர் ஐ ஒருதடவை நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும்.. 
இனி நீங்கள் எந்த செயலும் செய்யவேண்டியதில்லை 
(எ. கா) இன்டர்நெட் இல் இருந்து பாடல்களை டவுன்லோட் செய்வது , DVD மூலம் பாடல்களை COPY செய்து SAVE செய்வது 

போன்ற வேலைகளை நீங்கள் செய்யவேண்டாம் உங்களுக்கு வேண்டியதை  மாதம்தோறும்  எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம் 

 💃புதிய படங்களில் வருகின்ற  பாடல்களின் UPDATE COLLECTIONS💃 





குறிப்பு : விருப்பம் உள்ளவா்கள்
Demo பாா்க்க ஏற்பாடு செய்துள்ளோம்  நிங்கள இருக்கும் இடத்திலிருந்தே பாா்க்கலாம்
நோில் வந்தும் பாா்க்கலாம்

மேலும் விவரங்களுக்கு 
எனது 
 வாட்சப் நம்பரை தொடர்புகொள்ளவும்
எழில் : 8122273311  

Comments

Popular posts from this blog